24 July 2022 2:29 PM GMT
#3687
பூங்கா பூட்டு திறக்கப்படுமா
வேலூர்
தெரிவித்தவர்: ஶ்ரீராம்
வேலூர் கோட்டை வெளி பூங்காவில் பொதுமக்கள் தடுப்பு கம்பிகள் மீது ஏறி குதித்து உள்ளே செல்கின்றனர். நீண்ட நாட்களாக பூங்கா கதவு பூட்ட பட்டு உள்ளதால், பொதுமக்கள் இவ்வாறு சிரமம் அடைகின்றனர். வழக்கம் போல் பூங்கா கதவை திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.