இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மைல்கல்லுக்கு வர்ணம் பூசுவார்களா?
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: சண்முகம்
வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு கொளத்தேரி ரோட்டில் பி.எஸ்.என்.எல். டவர் எதிரில் வாலாஜா நகருக்கு செல்வதை குறிப்பிடும் வகையில் மைல்கல்லில் எழுத்துகள் எழுதப்பட்டு இருந்தது. அவை அழிந்து விட்டன. எனவே அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் வசதிக்காக மைல்கல்லுக்கு வர்ணம் பூசி ஊரின் பெயர்களை எழுத அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சண்முகம், வாலாஜா.




