இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுவார்களா?
கொண்டாபுரம், சோளிங்கர்
தெரிவித்தவர்: எம்.மோகன்
காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாசுகிநகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால், அதை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளம் 2 வார காலமாக மூடாமல் உள்ளது. அந்தப் பகுதியில் செல்லும் குழந்தைகள், முதியோர்கள் இருட்டில் செல்லும்போது தவறி பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்.
-எம்.மோகன், வாசுகி நகர், கொண்டாபுரம்.





