திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரியை தூர்வாருவார்களா?
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: கே.மூர்த்தி, சமூக ஆர்வலர்
திருப்பத்தூர் தாலுகா கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட செவ்வாத்தூர் ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையிலும், கரையிலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. தற்போது கோடைக்காலமாக இருப்பதால் ஏரியை தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்றி, கரைகளை பலப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கே.மூர்த்தி, சமூக ஆர்வலர், செவ்வாத்தூர் புதூர்.




