Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location இராணிப்பேட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆற்காடு
  • அரக்கோணம்
  • இராணிப்பேட்டை
  • சோளிங்கர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • பஸ் பயணிகள் நிழற்குடை...
30 Aug 2026 7:35 PM GMT
ஆற்காடு
#67023

பஸ் பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா?

மற்றவை
திமிரி, ஆற்காடு
தெரிவித்தவர்: சரவணன்

திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டி.புதூர், கணியனூர், கீழ்ப்பாடி, குண்டலேரி, மருதமங்கலம், அண்ணாநகர் பகுதி உள்பட சுமார் 25 கிராமங்களை சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவ்வாறு வரும் நோயாளிகள் சிறிது நேரம் அமர்ந்து பஸ் ஏறுவதற்காக கலவை நோக்கி செல்லும் சாலையில் ஒரு நிழற்குடை அமைத்தால் நன்றாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து பஸ் பயணிகள் நிழற்குடை அமைத்துக் கொடுப்பார்களா?

-சரவணன், திமிரி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick