இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எக்ஸ்ரே நிலையம் மீண்டும் செயல்படுமா?
திமிரி, ஆற்காடு
தெரிவித்தவர்: தாமரைசெல்வன்
திமிரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது எக்ஸ்ரே நிலையத்தில் பணியாற்றி வந்தவர் மேல் படிப்புக்காக சென்று விட்டார். ஆகையால், சுமார் கடந்த ஒரு ஆண்டாக எக்ஸ்ரே நிலையம் பூட்டியே இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எக்ஸ்ரே நிலையம் மீண்டும் செயல்பட வைப்பார்களா?
-தாமரைசெல்வன், திமிரி.




