இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காய்கறி சந்தை இடம் மாற்றப்படுமா?
திமிரி, ஆற்காடு
தெரிவித்தவர்: மோகநாதன்
திமிரி பேரூராட்சியில் வாராந்தோறும் வியாழக்கிழமை காய்கறி சந்தை நடந்து வருகிறது. இந்தச் சந்தை ஊரின் நடுவே குளக்கரையில் நடக்கிறது. குளக்கரையைச் சுற்றி உள்ள வீடுகளில் வசித்து வருபவர்கள் சென்றுவர மிகச் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் குளத்தையொட்டி உள்ள தெருக்களிலும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் பொதுமக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் பொதுவான ஒரு இடத்தை தேர்வு செய்து, யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் சந்தையை நடத்துமா?
-மோகநாதன், திமிரி.




