இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகையிலை விற்பனை தடுக்கப்படுமா?
ஆற்காடு, ஆற்காடு
தெரிவித்தவர்: சண்முகப்பிரியன்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள ஒருசில பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களில் ஒன்றான ஹான்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதனை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அடக்க விலையை விட அதிகவிலைக்கு விற்பனை செய்கின்றனர். அவர்களை போலீசார் பிடித்து சென்றாலும் மீண்டும் விற்பனை செய்கின்றனர். புகையிலை பொருிள் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும்.