இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரி கால்வாய் தூர்வாரப்படுமா?
விளாப்பாக்கம், ஆற்காடு
தெரிவித்தவர்: ஆற்முகம்
விளாப்பாக்கம் ஏரிக்கு நீர் வரும் கால்வாய் பாலமதி அடிவாரத்தில் தொடங்கி மிக ஆழமாகவும், அகலமாகவும் விளாப்பக்கம் ஏரியில் வந்தடையும். ஆனால், இன்று ஏரி கால்வாய் முழுவதுமாக சுருங்கிபோய் விட்டது. இதனால் கால்வாயில் மழைநீர் வருவதில்லை. விவசாயம் பாதிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளாப்பாக்கம் ஏரிக்கு வரும் கால்வாயை அகலப்படுத்தி ஆழமாக சீர் செய்து நீர் வர வழி வகை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆறுமுகம், விளாப்பாக்கம்.




