இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ராட்சத குளவிக்கூடு அகற்றப்படுமா?
சோளிங்கர், சோளிங்கர்
தெரிவித்தவர்: பார்த்தசாரதி
ராணிப்பேட்டைமாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எசையனூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றன. அங்கன்வாடி மையம் அருகில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மட்டை ஓலையில் ராட்சத குளவிக்கூடு உள்ளது. அந்த வழியாக அங்கன்வாடி மைய மாணவ-மாணவிகள் செல்ல அச்சப்படுகின்றனர். ராட்சத குளவிக்கூட்டை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வருவார்களா?
-பார்த்தசாரதி, சோளிங்கர்.





