- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பத்திரப்பதிவு அலுவலகம் மாற்றப்படுமா?
ராணிப்பேட்டையில் இணை சார்பதிவாளர் அலுவலகம்-1 மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் கொண்டுவரப்பட்டது. மாவட்ட பதிவாளர் அலுவலகம் கலெக்டர் அலுவலகத்திலேயே இயங்கி வருகிறது. ஆனால், இணை சார் பதிவாளர் அலுவலகம்-1 ராணிப்பேட்டை பகுதியில் உள்ள பாலாறு கரை ஓரம் பாதுகாப்பு இல்லாத இடத்தில் சுடுகாடு அருகில் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்தப் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று வர போக்குவரத்து வசதிகள் இல்லை. பெண்கள் கழிப்பறை வசதியும் கிடையாது. பத்திரப்பதிவின்போது விற்பவர்கள் வாங்குபவர்கள் கொண்டுவரும் பணத்துக்கும், பத்திரங்களுக்கும் பாதுகாப்பு கிடையாது. எனவே பழையபடி ெரயில்வே போக்குவரத்து வசதியும், பஸ் போக்குவரத்து வசதியும் இருந்த வாலாஜா நகருக்கு மீண்டும் இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், வாலாஜா.