திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தற்காலிக சிக்னல்கள் அமைப்பார்களா?
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை செல்லும் நான்கு வழி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு விட்டது. திருப்பத்தூர் நகரில் டவுன் போலீஸ் நிலையம் அருகே கிருஷ்ணகிரிக்கு செல்லும் ரோடு, கோர்ட்டுக்கு செல்லும்ரோடு, நகைக்கடை பஜாருக்கு செல்லும் ரோடு, வாணியம்பாடிக்கு செல்லும் ரோடு என 4 ரோடுகள் சந்திக்கின்றன. அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் வந்து திரும்பும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்து போலீசார் சில நேரங்களில் மட்டுமே அங்கு நிற்கின்றனர். மற்ற நேரங்களில் நிற்பதில்லை. உடனடியாக 4 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் தற்காலிக சிக்னல்கள் அமைத்துத் தர வேண்டும். இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-எஸ். ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.