Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location இராணிப்பேட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆற்காடு
  • அரக்கோணம்
  • இராணிப்பேட்டை
  • சோளிங்கர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • பஸ் நிலையத்தில் கடைகள்...
15 Feb 2026 6:42 PM GMT
ஆற்காடு
#63095

பஸ் நிலையத்தில் கடைகள் திறக்கப்படுமா?

மற்றவை
ஆற்காடு, ஆற்காடு
தெரிவித்தவர்: சண்முகம்

ஆற்காடு பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முடிக்கப்பட்ட கடைகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் கடைகளை தேடி பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்து பொருட்களை வாங்கி சென்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் பஸ் நிலையத்தில் நிற்க கூட இடம் இல்லை. கட்டி முடிக்கப்பட்ட கடைகளை ஏலம் விட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சண்முகம், ஆற்காடு.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick