இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்படுமா?
தாமரைப்பாக்கம், ஆற்காடு
தெரிவித்தவர்: பொன்னுசாமி
திமிரி அருகே தாமரைப்பாக்கம் கிராமம் உள்ளது. சென்னையில் இருந்து ஆரணி செல்லும் பஸ்கள் அனைத்தும் ஆற்காடு, திமிரி, தாமரைப்பாக்கம் வழியாக செல்கின்றன. அந்த வழியாக வெளியூர் அரசு, தனியார் பஸ்களும், உள்ளூர் அரசு, தனியார் டவுன் பஸ்களும் சென்று வருகின்றன. மேலும் திருவண்ணாமலை, போளூர், விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்கு இந்த வழியாக தான் மக்கள் சென்று வருகின்றனர். தாமரைப்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்கவில்லை. ஆரணி மார்க்கமாகவும், ஆற்காடு மார்க்கமாகவும் இரு பக்கமும் பஸ் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
-பொன்னுசாமி, திமிரி.




