இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
திமிரி, ஆற்காடு
தெரிவித்தவர்: பரமசிவம்
திமிரி, காவனூர் வழியாக பாலமதி, வேலூர் செல்லும் பஸ்கள் மற்றும் திமிரி, காவனூர், கண்ணமங்கலம் வழியாக வேலூர் செல்லும் பஸ்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வழியாக தான் சென்று வர வேண்டும். காவனூரை சுற்றி உள்ள சுமார் 20 கிராம மக்கள் காவனூர் சுகாதார நிலையத்துக்கு வர வேண்டும் என்றால் காவனூர் பஸ் நிலையத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ. தூரம் நடந்து வரவேண்டும் எனவே காவனூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நிழற்குடை அமைத்தால் முதியோர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பரமசிவம், திமிரி.




