இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பிரதான வழி அமைப்பது எப்போது?
திமிரி, ஆற்காடு
தெரிவித்தவர்: கணேசன்
திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய அலுவலக கட்டிடம் கட்டி திறந்து வைக்கப்பட்டது. அந்தக் கட்டிடத்தின் முன் பகுதியில் தோட்டம் அமைத்து நடுப்பகுதியில் சென்று வர பாதை அமைக்கப்பட்டது. அந்தப் பாதையின் முடிவில் பிரதான கேட் அமைக்கப்பட்டு இன்று வரை திறந்து செயல்பாட்டுக்கு வரவில்லை. இதற்கு பதிலாக இடது பக்கம் ஓரமாக சுற்றுச்சுவரை இடித்து, அந்த வழியாக தான் சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒன்றிய அலுவலகத்துக்கு பிரதான வழியை அமைப்பார்களா?
-கணேசன், திமிரி.





