இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நரிக்குறவர்களுக்கு கழிவறை வசதி
குண்டலேரி, ஆற்காடு
தெரிவித்தவர்: சிவராமன்
ராணிப்பேட்டை மாவட்டம் குண்டலேரி கிராமத்தில் கலவை-திமிரி சாலையோரம் 75 நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன. 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் கழிப்பிடம் செல்ல சுகாதார வளாகம் இல்லை. அனைவரும் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்கிறார்கள். போர்வைகள், சேலைகளால் கழிவறைபோல் அமைத்து குளிப்பது, கழிப்பிடம் செல்வதுமாக உள்ளனர். அத்துடன் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனால், அதில் கழிவுநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் கால்வாயிலேயே தேங்கி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளியல் அறை, கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும். கால்வாயில் கழிவுநீர் செல்ல வழிவகையை ஏற்படுத்த வேண்டும்.
-சிவராமன், குண்டலேரி.





