திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பெயர் பலகையை அப்புறப்படுத்த வேண்டும்
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் புதிய மாவட்டம் தொடங்கியபோது திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோட்டில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இயங்கி வந்தது. தற்போது திருவண்ணாமலை மெயின் ரோட்டில் புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்டப்பட்டு மாற்றப்பட்டு விட்டது. பழைய அலுவலகத்தில் வணிக வரித்துறை இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்தின் மேலே பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பெயர் பலகை அப்படியே உள்ளது. இதை அப்புறப்படுத்தாததால் பொதுமக்கள் தினமும் புதுப்பேட்டை ரோடு வணிகவரி அலுவலகத்துக்கு வந்து திரும்பி செல்கிறார்கள். உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பெயர் பலகைைய அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.