Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location இராணிப்பேட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆற்காடு
  • அரக்கோணம்
  • இராணிப்பேட்டை
  • சோளிங்கர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • தடுப்பணையை சீரமைக்க வேண்டும்
16 Aug 2026 7:32 PM GMT
சோளிங்கர்
#66666

தடுப்பணையை சீரமைக்க வேண்டும்

தடுப்பணையை சீரமைக்க வேண்டும்
X
மற்றவை
தளவாய்பட்டறை, சோளிங்கர்
தெரிவித்தவர்: பார்த்தசாரதி

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட தளவாய்பட்டறை கிராமத்துக்கு செல்லும் வழியில் கால்வாயில் அமைந்துள்ள தடுப்பணை பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி முழுமையாக சேதமடைந்துள்ளது. தடுப்பணையின் பக்கவாட்டு சுவர்கள் தண்ணீர் தடுப்புச்சுவர், தரை தளம் சேதமடைந்து, கருங்கற்கள் சிதறிக்கிடப்பதால் மழைக்காலங்களில் தடுப்பணையில் தண்ணீர் தேங்காமல் முழுவதுமாக வெளியேறி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயராமல் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பார்த்தசாரதி, தளவாய்பட்டறை.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick