திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயை தூர்வார வேண்டும்
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: கே.மூர்த்திகாளி, சமூக ஆர்வலர்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் ஆதிதிராவிடர் காலனியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. அதில் பல ஆண்டுகளாக கழிவு நீர் நிரம்பி துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே கிராம மக்களின் நலன் கருதி உடனடியாக கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.மூர்த்திகாளி, சமூக ஆர்வலர், செவ்வத்தூர்.




