இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தினத்தந்திக்கு நன்றி
அரக்கோணம், அரக்கோணம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
அரக்கோணம் கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடத்தின் சுவர்களில் மரம் வளர்ந்தும், தளத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்தும் கட்டிடங்கள் போதிய பராமரிப்பு இல்லாதது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால், அந்தப் பள்ளிக்கு சென்ற நகராட்சி ஆணையர் லதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும், எனத் தெரிவித்தனர். இதே போல் எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பியில் மரக்கிளைகள் உரசின. இதுகுறித்தும் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில் மரக் கிளைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். மேற்கண்ட இரு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.
பொதுமக்கள், அரக்கோணம்.