இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சிதைக்கப்பட்ட கல்மேடை
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாலாஜாவில் பல வருடங்களாக சுடுகாட்டின் நுழைவு வாயிலில் அரிச்சந்திரன் சிலை முன்பு இறந்தவரின் உடலை கிடத்தி இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது. அதன் பின்னரே சுடுகாட்டுக்குள் பிணத்தை எடுத்துச் சென்று புதைப்பர் அல்லது எரிப்பார்கள். இறந்தவர்களின் உடலை கிடத்தி வைக்கும் கல்மேடை இரண்டாக உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தக் கல்மேடை சீரான முறையில் இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. இதனால் இறந்தவரின் உடலை சரியான முறையில் வைத்து இறுதிச் சடங்குகள் செய்ய முடியவில்லை. உடனடியாக வாலாஜா நகராட்சி நடவடிக்கை எடுத்து கல்மேடையை அமைத்துத்தர வேண்டும்.
-வீராசாமி, வாலாஜா.