திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீர் ஒழுகும் ஆரம்பசுகாதார நிலையம்
பேராம்பட்டு, திருப்பத்தூர்
தெரிவித்தவர்: சரவணன்
கந்திலி ஒன்றியம் பேராம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையில் கட்டிடத்தின் உள்ளே மழை நீர் சொட்டு சொட்டாக ஒழுகுகிறது. சுவர்கள் முழுவதும் நனைந்து ஈரமாக உள்ளது. சில சமயம் சுவற்றில் மின்சாரம் பாய்கிறது. இதனால் நோயாளிகள் பாதிக்கக்கூடிய சூழல் உள்ளது. உடனடியாக கட்டிடத்தை பழுது பார்த்து சரி செய்ய வேண்டும்.