இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலத்தில் வளர்ந்துள்ள செடிகள்
சோளிங்கர், சோளிங்கர்
தெரிவித்தவர்: கார்த்திக்
சோளிங்கர் பெரிய ஏரி கடைவாசல் பகுதியில் கருங்கற்களால் கட்டப்பட்ட மேம்பாலம் உள்ளது. அந்தப் பாலம் வழியாக சோளிங்கரில் இருந்து பொன்னை, வள்ளிமலை, வேலூர், சித்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், சோளிங்கர் நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கும் செல்லலாம். மேம்பாலத்தின் இருபுற பக்கவாட்டு பகுதிகளில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், பாலத்தின் கட்டுமானம் பலவீனம் அடைய வாய்ப்புள்ளது. பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், சோளிங்கர்.





