சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதை ஆக்கிரமிப்பு
அயனாவரம், சென்னை
தெரிவித்தவர்: ராஜா
சென்னை அயனாவரம், கான்ஸ்டபிள் சாலையில் ஆட்டோ சர்வீஸ் நிலையம் ஒன்று உள்ளது. இந்த சாலையில் உள்ள நடைபாதைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து ஆட்டோவை நிறுத்துவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், வாகனங்களை சுத்தம் செய்யும்போது, அதன் கழிவுகள் சாலையிலே தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




