கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளத்தை தூர்வார வேண்டும்
ஆளூர், குளச்சல்
தெரிவித்தவர்: கெப்ரின் ஸ்பெபி
பரசேரியிலிருந்து ஆளூர் செல்லும் சாலையோரத்தில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், குளத்தை முறையாக பராமரிக்காததால் செடிகொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் குளத்தை அப்பகுதி மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி பயன்பட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கெப்ரின் ஸ்பெபி,ஆளூர்.





