கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆட்டோக்களில் ஆபத்தான பயணம்
கடலூர், கடலூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
கடலூர் மாநகர பகுதியில் சில ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே பயணம் செய்கின்றனர். எனவே, அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது போக்குவரத்து துறை போலீசார் சோதனை நடத்தி, விதிமீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




