கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்க வேண்டும்
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராம்தாஸ் சந்திரசேகரன்
கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாவி குளத்தின் வட மேற்கு பகுதியில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் அதிகளவில் தண்ணீர் உள்ளது. ஆனால் கிணற்றின் மேற்பகுதியில் பாதுகாப்பிற்காக இரும்பு தடுப்புகள் அமைத்து மூடப்படவில்லை. இதனால், அந்த வழியாக கால்நடைகள் கிணற்றில் விழும் நிலை உள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிணற்றின் மீது உலோகத்தில் ஆன ஒரு மூடி அமைக்க வேண்டும்.
- ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.





