கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு பள்ளிச்சுவரில் விரிசல்
பரங்கிப்பேட்டை., குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சுற்றுச்சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு இப்ப விழுமோ? எப்ப விழுமோ? நிலையில் உள்ளது. இதனால் சுவற்றின் ஓரம் செல்லவே பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சேதமாக சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




