கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
ஆடராவிளை, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: முத்துக்குமார்
ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆடராவிளை கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்ப்பட்டு வந்தது. ஆனால் மின்மோட்டாரை முறையாக பராமரிக்காததால் பழுதடைந்தும், குழாய்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் அந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் பயன்பெற்று வந்த அப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்சினையால் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்மோட்டாரையும், குழாய்களையும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-முத்துக்குமார், ஆடராவிளை.





