கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கண்காணிப்பு கேமரா தேவை
ஆளூர், நாகர்கோவில்
தெரிவித்தவர்: வேணு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆளூர் பிள்ளையார் கோவில் தபால் நிலையம் சந்திப்பு மிக முக்கிய பகுதியாகவும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியாகும். இங்கு தபால் நிலையம், கோவில் மற்றும் வியாபார நிலையங்கள் நிறைந்த இடமாகும். இந்த சந்திப்பு பகுதியில் இதுவரை கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த தபால் நிலையத்தில் இருமுறை திருட்டு முயற்சியும் நடைபெற்றுள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சந்திப்பு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேணு, ஆளூர்.





