கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராம்தாஸ் சந்திரசேகரன்
வடுகன்பற்றில் இருந்து கரும்பாட்டூருக்கு செல்லும் நெடுஞ்சாலையில் கவர் குளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கவர் குளமும், அதன் அருகில் குடிநீர் கிணறும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்திற்கு ஆற்று வெள்ளம் பாயும் மடையின் அருகில் சிலர் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், குளத்தின் தண்ணீர் மாசடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நலன்கருதி குளத்தின் மடை பகுதியில் கொட்டப்பட்டுள்ள கோழிக்கழிவுகளை அகற்றுவதுடன், அதனை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.





