Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கடலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • புவனகிரி
  • சிதம்பரம்
  • கடலூர்
  • காட்டுமன்னார்கோயில்
  • குறிஞ்சிப்பாடி
  • நெய்வேலி
  • பண்ருட்டி
  • திட்டக்குடி
  • விருத்தாச்சலம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?
21 Jun 2026 5:48 PM GMT
சிதம்பரம்
#65198

டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?

மற்றவை
எ.மண்டபம், சிதம்பரம்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
பரங்கிப்பேட்டை அருகே மேல்அனுவம்பட்டு ஊராட்சி எ.மண்டபம் கிராமத்தில் மாநில நெடுஞ்சாலை, திருமண மண்டபம், வழிபாட்டு தலங்கள் அருகே டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இங்கு மது வாங்கி குடிக்கும் மதுப்பிரியர்கள் போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்பவர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மதுபாட்டில்களை சாலையிலேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick