கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
வடக்கு கன்னக்குறிச்சி, நாகர்கோவில்
தெரிவித்தவர்: தங்க லெட்சுமி
கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு கன்னக்குறிச்சி பகுதியில் சாலைகளில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவர் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனத்தில் செல்வோரையும் விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதுமாக காணப்படுகிறது இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கலட்சுமி, வடக்கு கன்னக்குறிச்சி




