கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வார வேண்டும்
ஆளூர், நாகர்கோவில்
தெரிவித்தவர்: வேணு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு 1-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ஆளூர் குளத்தை சுற்றுவட்டார பகுதி சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், விவசாய தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது குளத்தில் தண்ணீர் வறண்டு காணப்படுவதுன், செடிகொடிகள் வளர்ந்தும், ஆகாய தாமரை செடிகள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது. பருவ மழை தொடங்கும் முன் குளத்தில் வளந்துள்ள செடிகளை அகற்றி தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேணு, ஆளூர்.





