கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இப்ப விழுமோ? எப்ப விழுமோ?
நடுவீரப்பட்டு, கடலூர்
தெரிவித்தவர்: சமூகஆர்வலர்கள்
நடுவீரப்பட்டு அரசு சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. மேலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் மருத்துவமனையில் உள்ள மதில் சுவர் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற நிலையில் இருக்கும் மதில் சுவற்றை விரைந்து சரிசெய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




