கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உலர்களம் அமைக்கப்படுமா?
குமளங்குளம், கடலூர்
தெரிவித்தவர்: சமூகஆர்வலர்கள்
நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் கிராமத்தில் உலர்களம் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் முந்திரிக்கொட்டை, கம்பு, சோளம் உள்ளிட்டவற்றை சாலையிலேயே காய வைக்கின்றனர். இதனால் வாகனஓட்டிகள் அவற்றில் வழுக்கி விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உலர்களம் அமைத்துத்தர நடவடிக்கை எடுப்பார்களா?




