கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
மருங்கூர், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: அனந்தநாராயணன்
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் பொற்றையடி மற்றும் வழுக்கம்பாறை ஆகிய இடங்களில் பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த நிறுத்தங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் முதியோர்கள், பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி அந்த பகுதிகளில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனந்தநாராயணன், மருங்கூர்.




