கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வடிகால் ஓடை அமைக்கப்படுமா?
South thamaraikulam, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: செல்வகுமார்
தென்தாமரைகுளத்தில் அரசு தொடக்கப்பள்ளிள உள்ளது. இந்த பள்ளியின் அருகே உள்ள பிரதான சாலையோரத்தில் மழைநீர் ஓடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிகுள்ளாகி வருகிறார்ள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நலன்கருதி அந்த இடத்தில் சாலையில் மழைநீர் தேங்காமல் வடிந்தோடும் வகையில் மழைநீர் ஓடை அமைப்பார்களா?.
-செல்வகுமார்,தென்தாமரைகுளம்.





