Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கன்னியாகுமரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குளச்சல்
  • கன்னியாகுமரி
  • கிள்ளியூர்
  • நாகர்கோவில்
  • பத்மனாபபுரம்
  • விளவங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • நடவடிக்கை எடுக்கப்படுமா?
10 May 2026 8:06 AM GMT
கன்னியாகுமரி
#64014

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மற்றவை
பூதப்பாண்டி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: கோலப்பன்

பூதப்பாண்டியில் பிரசித்தி பெற்ற பூதலிங்க சாமி கோவிலும் அதன் அருகில் தெப்பக்குளமும் அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெப்பக்குளத்திற்கு வந்து குளிப்பது மற்றும் கால்களை நனைத்து விட்டு செல்வது வழக்கம். சமீப காலமாக காதல் ஜோடிகள் தெப்பக்குளத்தின் கரைகளில் வந்தமர்ந்து கோவிலின் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் அநாகரீகமாகவும், பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் மனஉலைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்.

-கோலப்பன், பூதப்பாண்டி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick