கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான குடிநீர் குழாய் தொட்டி
பத்மனாபபுரம், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: தேவசகாயம்
களியல்-அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் குழாய் சாலையோரங்களில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள பகுதியில் அவை சேதமடைவதை தடுக்கும் வகையில் காற்று வெளியேறும் வகையில் வால்வுகள் மற்றும் காற்றுக்குழாய்கள் தொட்டி வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள் மற்றும் அதன் மேல் பகுதியில் தரமற்ற சிமெண்டு சிலாப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலாப்புகள் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குலசேகரத்திலிருந்து திற்பரப்பு செல்லும் சாலையில் மாஞ்சக்கோணம் பகுதியில் இதேபோல் தொட்டியில் சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவசகாயம், குலசேகரம்.





