சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அந்தரத்தில் தொங்கும் மரம்
பெரம்பூர், சென்னை
தெரிவித்தவர்: மாதேஷ்
சென்னை பெரம்பூர் பி.பி.சாலை மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள முக்கிய சாலையாகும். இந்த சாலையில் உள்ள கடை ஒன்றின் அருகே மரக்கிளை சில நாட்களாக உடைந்து அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் நிலையில் உள்ளது. இதனால் மக்கள் அதனை மிகுந்த அச்சத்துடேன கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்தரத்தில் தொங்கும் மரத்தினை அகற்றிடவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





