கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வார வேண்டும்
குளச்சல், குளச்சல்
தெரிவித்தவர்: அமீன்
மண்டைக்காடு கோவில் மாசி திருவிழா அடுத்த மாதம்(மார்ச்)நடைபெற உள்ளது. இதில் கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மண்டைகாடு முதல் குளச்சல் வரையிலான ஏ.வி.எம். கால்வாயில் செடிகொடிகள் வளர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், சமூக விரோதிகள் மது குடித்து விட்டு கால்வாயில் பாட்டில்களை வீசிவிட்டு செல்கிறார்கள். இதனால் கால்வாய் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. எனவே, திருவிழாவிற்கு முன் கால்வாய்யை தூர்வாரி தூய்மை படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அமீன், குளச்சல்.





