கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
சீதப்பால், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: மயில்.கார்த்திகேயன்
சீதப்பாலில் அரசு தொடக்கப்பள்ளில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடத்தின் பல இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வண்ணம் உள்ளது. மேலும், மழை காலங்களில் நீர்கசிவும் ஏற்படுகின்றன. இதனால், பெற்றோர்கள் அச்சத்துடனே பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டுவந்து விடும் நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆராய்ந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மயில்.கார்த்திகேயன், சீதப்பால்.