கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மறு சீரமைக்கப்படுமா?
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: C Ramdhas
கொட்டாரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் சாலையில் வடுகன்பற்று பகுதியில் அகஸ்தியர் உடைய நயினார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அருகில் தெப்பக்ககுளமும், ஒரு மடமும், நாழிக்கிணறும் உள்ளது. பல ஆண்டுகளாக தெப்பக்குளம், மடம் மற்றும் நாழிக்கிணறு ஆகியவை பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதனால், குளம் மற்றும் நாழிக்கிணற்றின் தண்ணீர் மாசடைந்து, மடத்தின் சுவர்களும் சேதமடைந்து வருகிறது. எனவே, மடத்தின் சுவரை சீரமைத்து தெப்பக்குளத்தையும், நாழிக்கிணற்றையும் பராமரித்து மக்கள் பயன்பாட்டக்கு கொண்டு வர வேண்டும்.