சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
புரசைவாக்கம், சென்னை
தெரிவித்தவர்: அகமது
சென்னை புரசைவாக்கம், பிஷப் லேன் தெருவின் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் மழைநீர் தேங்கி குளம் போன்று காட்சியளிக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வாகனஓட்டிகள் என இந்த வழியாக செல்லும் பலதரப்பட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.