சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் கோரிக்கை
மூலக்கொத்தளம், சென்னை
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
சென்னை மூலக்கொத்தளம் கருவாட்டு மண்டி சாலை ஒரு வழி பாதையாக உள்ளது. இந்த வழியாக தங்க சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வால்டக் சாலையில் ஒரு வழி பாதையில் எதிரி செல்வதால் வால்டக்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. மேலும் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் அவ்வப்போது அந்த ஒரு வழி பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை யானைகவுனி போக்குவரத்து போலீசார் சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.