13 Oct 2024 6:15 PM GMT
#50626
ரேஷன்கடைக்கு புதிய கட்டிடம் தேவை
பெரியநற்குணம்
தெரிவித்தவர்: கோகுல்
புவனகிரி ஒன்றியம் பெரியநற்குணம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் ரேஷன் கடைக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, சேதமடைந்த ரேஷன் கடையை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?