Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கன்னியாகுமரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குளச்சல்
  • கன்னியாகுமரி
  • கிள்ளியூர்
  • நாகர்கோவில்
  • பத்மனாபபுரம்
  • விளவங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • நடவடிக்கை தேவை
22 Sep 2024 9:04 AM GMT
நாகர்கோவில்
#49946

நடவடிக்கை தேவை

மற்றவை
அனந்தன்பாலம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: -மேனகா,

நாகர்கோவில் செட்டிகுளத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் கோபாலபிள்ளை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் மாலை நேரத்தில் சிலர் மது குடித்து விட்டு போதையில் படுத்து கிடக்கின்றனர். இதனால், பஸ்சிற்காக அங்கு வரும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி நிழற்குடையை போதை ஆசாமிகள் ஆக்கிரமிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick