கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர்கள் அகற்றப்படுமா?
ஒழுகினேசேரி, நாகர்கோவில்
தெரிவித்தவர்: அசோகன்
நாகர்கோவில் ஒழுகினசேரியில் கே.என்.எஸ்.கே. அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடத்தின் பின்பகுதியில் புல், புதர்கள் மண்டி பாம்புகளின் வசிப்பிடமாக மாறியுள்ளது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன்கருதி புதர்களை அகற்றி பள்ளி வளாகத்தை தூய்மை படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அசோகன், ஒழுகினேசேரி.